Promise Card in Tamil
இன்றைய வேத வசனம்:
"கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே,
நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், - 1 கொரி 1:4-5."

இன்றைய நீதிமொழி:
மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். - நீதி 17:25
இன்றைய கற்பனை:
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். - ரோம 12:11
இன்றைய மனப்பாட வசனம்:
பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. - சங் 136:8
இன்றைய விவிலிய விடுகதை:
விடுகதை:
ஊசி முனையில் தவமிருந்தாலும்
ஊசிக் கண்ணில் வானம் தெரிந்தாலும்
ஊசிக் காதில் ஒட்டகம் போனாலும்
இவன் போக முடியாது பரலோகம் -அவன் யார்?
விடை:
ஐசுவரியவான் – மத் 19:23,24.
இன்றைய வேதாகம துணுக்கு:
புதிய ஏற்பாட்டில் மட்டும் சங்கீதங்களை 36 தடவை மேற்கோள் காட்டியுள்ளனர், ஆசிரியர்கள்.
Social Plugin